Advertisement
அதிமுக தொண்டர்களுக்கு.. முதலமைச்சர் வேண்டுகோள்..!

முக்கிய செய்தி

அயோத்தி தீர்ப்பு - அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தீர்ப்பு எதுவாயினும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றி- தோல்வி அல்ல என்று கூறியுள்ள அவர், அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவத்தை நாட்டில் மேலும் வலுப்படுத்த நாம் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தீர்ப்புக்கு நமது எதிர்வினைகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், பகையைத் தூண்டும் வகையில் யாரும் பேசக்கூடாது எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!

தேவையில்லாத வாட்ஸ் ஆப் குரூப்களில் உங்கள் நண்பர்கள் உங்களை சேர்கிறார்களா? கவலை வேண்டாம் உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் எந்த புதிய குரூபிலும் சேர்க்க முடியாது. இதற்கான சேவையை வ.....

இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜியோ ..! மிக குறைந்த கட்டணம்... டிவி, போன், இன்டர்நெட் எல்லாமே ஒரே லைனில்..!

ஜியோ அறிமுகமாகி தொலைத்தொடர்பு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல், மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. உதாரணத்.....

அரசியல்

இந்தியா

பெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்

பெங்களூர் அல்சூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 6 இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர் கைது செய்யப்பட்டான்.

பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள பெரிய மா.....


உலகம்

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியானார்கள். பிசி பீ என்ற உள்நாட்டு நிறுவனத்தை சேர்ந்த அந்த விமானம் கோமா (goma) விமான நில.....


All News

2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அதிசயம் நிகழ்த்தும் - அமைச்சர் தங்கமணி

வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, வெற்றியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பிப்போம் என்ற அமைச்சர் தங்கமணி பேசி உள்ளார்.

சென்னையை அடுத்த வானகர.....

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது

அமெரிக்காவின் முன்னனி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தனது ஐ-போன் மாடல் செல்போன்களை உற்பத்தி செய்யும் பணியை தொடங்கி விட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை .....

மக்கள் நலப்பணியில் முக்கூடல் வர்த்தக சங்க நிர்வாகிகள்...

இராமநாதபுரம் மாவட்டம், சேதுநகரில் அமைந்துள்ள முக்கூடல் வர்த்தக சங்கத்தின் சார்பாக திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் திருமதி. சுமதி ஜெயக்குமார் அவர்களின் தலைமையில், 09.02.2020 அன்று காலை.....

பெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்

பெங்களூர் அல்சூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 6 இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர் கைது செய்யப்பட்டான்.

பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள பெரிய மா.....

முதலமைச்சரின் ராசியால் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன: அமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசியால், அனைத்து குளங்களும் நீர் நிரம்பி காட்சியளிப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை சுண்டக்காமுத்தூர் ஐயப்பன் கோவில் அரு.....

வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!

தேவையில்லாத வாட்ஸ் ஆப் குரூப்களில் உங்கள் நண்பர்கள் உங்களை சேர்கிறார்களா? கவலை வேண்டாம் உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் எந்த புதிய குரூபிலும் சேர்க்க முடியாது. இதற்கான சேவையை வ.....

Tamil Media Tamil Media