Advertisement
Lennim Jobs
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் 7 நாட்கள் விசாரிக்க அனுமதி

17-10-2019

ஐ.என்.எக்ஸ். மீடியா பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை ஏற்கனவே சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரித்தது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் 7 நாட்கள் விசாரிக்க அனுமதி

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறை காவலில் எடுத்து அக்டோபர் 24 ஆம் தேதிவரை விசாரிக்கும்

.