Advertisement
Lennim Jobs
மக்கள் நலப்பணியில் முக்கூடல் வர்த்தக சங்க நிர்வாகிகள்...

09-02-2020

மக்கள் நலப்பணியில் முக்கூடல் வர்த்தக சங்க நிர்வாகிகள்...

09-02-2020

இராமநாதபுரம் மாவட்டம், சேதுநகரில் அமைந்துள்ள முக்கூடல் வர்த்தக சங்கத்தின் சார்பாக திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் திருமதி. சுமதி ஜெயக்குமார் அவர்களின் தலைமையில், 09.02.2020 அன்று காலையில் சேதுநகர் பேருந்து நிறுத்தம் அருகில்  தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணி சங்க நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்டது. பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.

.