உதயநிதியோடு நேரடியாக மோதும் சசிகுமார்

Sasikumar will clash directly with Udayanidhi

உதயநிதியோடு நேரடியாக மோதும் சசிகுமார்

இயக்குனர் சசிகுமார் நடிப்பில் நான் மிருகமாய் மாற என்ற படம் திரையிடலுக்கு தயாராக உள்ளது.இந்த படத்தை சத்யசிவா இயக்குகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படம் வருகின்ற நவம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது. இதே நேரத்தில் உதயநிதி நடிப்பில் கலகத்தலைவனும் அதே நாள்  நாள்தான் ரிலீசாகிறது. கலகத்தலைவன் படத்தினை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார். கலகத்தலைவனோடு நேரடியாக மோதும் நான் மிருகமாய் மாற வெற்றிபெருமா என்பது கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.