ஆவின் அசத்தல் ஐடியா! டிலைட் பசும்பால் அறிமுகம்

What a crazy idea! Introducing Delight Cow Milk

ஆவின் அசத்தல் ஐடியா! டிலைட் பசும்பால் அறிமுகம்

ஆவின் நிறுவனம் ஒரு அசத்தலான பால் பாக்கெட்டை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஆவின் டிலைட் என்ற புதிய ரக பசும்பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த 'டிலைட்' பசும்பாலினை பாலினை 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். குளிர்சாதனப்பெட்டிகளில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 500 மி.லி.பாக்கெட்டின் அதிகபட்ச விலையாக ரூ.30 நிர்ணயம் செய்யப்பட்துள்ளது. இதுகுறித்து கூறிய ஆவின் தரப்பு , இந்த டிலைட் பசும்பாலில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.