தளபதியின் 'வாரிசு' படத்தில் First Single Promo இன்று வெளியீடு

First Single Promo of Thalapathy's 'Varisu' released today

தளபதியின் 'வாரிசு' படத்தில் First Single Promo இன்று வெளியீடு

 இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் தளபதி விஜய் . படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. இந்த படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகமாக்கி வருகிறது. இந்த நிலையில் வாரிசு பாடத்தில் முதல் சிங்கில் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணியளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.