காதல் தி கோர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?

Kaadhal The Core first look?

காதல் தி கோர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?

மம்முட்டி ஜோதிகா இருவரும் இணைந்து ’காதல் தி கோர்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். நடிகர் மம்முட்டியே தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கிவருகிறார். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று நடிகர் மம்முட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.